Tuesday, December 14, 2010

சந்தல் ( santhal) ஆதிவாசிகள் படுகொலை

1857 சிப்பாய் கலகம் பிறந்தது எப்படி? பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பு சமாசரம்தனே, இல்லை பிரதிஷ் அரசின் கொள்கைகளுக்கு எதிராக செய்த கலகம்தான், ஆனாலும் அனைவரையும் ஒன்றுபடவைதது அந்த பன்றி மற்றும் மாட்டின் கொழுப்புதான். யாருக்கு தெரியும் இந்த 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பு 1855 ஆம் ஆண்டு 20000 சந்தல் ( santhal) ஆதிவாசிகள் படுகொலை செய்யபடார்கலேன்று. அந்த சந்தல் ஆதிவாசிகள்தங்களது உரிமைகளை, விளை நிலங்களை மற்றும் மானத்தையும் மீட்க பிரிட்டிஷ் அதரவு பெற்ற உயர் குடி ஜமிந்தார்களுக்கு எதிராக நடத்திய (அதிவாசிகளின்) சுதந்திர போரில் ( The Santhal revolt 1855) 20000 சந்தல் ஆதிவாசிகளை கொன்றது பிரிட்டிஷ் ராணுவம். இந்த Genocide அன்றுள்ள இந்தியாவை இணைக்கவில்லை, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிள்ளர்ச்சி வெடிக்கவில்லை, ஆனால் இந்த கிளர்ச்சியை அந்த கொழுப்புசெய்துவிட்டது. இந்த கொழுப்பு கிளர்ச்சியை வருடம் வருடம் கொண்டாடுகிறோம். Incredible India. இந்த சந்தல் ஆதிவாசிகள் யார், தற்போது அவர்கள் வசிக்கும் மாநிலங்கள் எது, இப்போ அவர்கள் என்ன செய்றாங்க போற்றவற்றை விருப்பம் உள்ளவர்கள் google செயதால் உங்களுக்கு அவர்கள் மாறவில்லை என்று தோன்றும், இன்றும் அவர்களுக்கு கொழுப்பு பிடிக்கவில்லை என்றும் புரியும்.

No comments:

Post a Comment