Tuesday, December 21, 2010

Armenians in Chennai.

அர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுத்திர நாடு. இந்த அர்மினியாவிற்கும் Genocide கும் நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பத்தம் உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள். இந்த அர்மேனியார்கல்தான் உலகில் தங்களை முதல் கிருஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடித்திகொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில், இது ரோமர்கள் கிருஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு. மதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டி படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றை Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டுபோகலாம், இந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பத்தம் உண்டா?
இந்த அர்மேனியர்கள் பல நுற்றண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு. சென்னைலுள்ள "St Thomas Mount" ஒரு அர்மேனியார்த்தன் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்துவந்துள்ளனர், அர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது, Kojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் மற்றும் St Thomas மௌண்டின் 164

படிக்கட்டை கட்டியவர். ராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும்

அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.

No comments:

Post a Comment