Monday, January 9, 2012

புற்று நோய்க்கு இந்தோனேசியாவில் அபூர்வ வைத்தியம்:

புற்று நோய்க்கு இந்தோனேசியாவில் அபூர்வ வைத்தியம்:
   இந்தோனேசியாவில் இயற்க்கை வைத்திய முறையும் அக்குபங்சர் முறையையும் சேர்த்து புற்று நோய்க்கு மிக சிறந்த சிகிச்சை முறை.
  என்னோடு பனிபுரியும் ஒரு இந்தோனேசிய நன்பன் என்னொடு பகிர்ந்து கொண்ட உண்மை கதை.
       பதினைந்து வயது மகள், 70% reactive tumor ovary கண்டுபிடிக்கபட்டு, அருவை சிகிச்சை முலம் அவளது  வலது புற ஒவரியை அகற்றிருக்கிறர்கள். இந்த அருவை சிகிச்சைக்கு பிறகும் அந்த பெண் சுகம் அடையவில்லை, மாறக அந்த டியுமர் 90% reactive tumor ஆக அதிகமாகி விட்டது. இனி chemo theraphy தான் பலன் அளிக்கும் என்று டாக்டர்கள் சொல்ல அவளுக்கு chemotheraphy அளிக்கபட்டது, chemotheraphy  துவங்கி சில நேரத்தில் அவள் கோமா நிலைக்கு செல்லவே அது நிருத்தப்பட்டது,    
          இந்த நிலயில்தான் நன்பர் ஒரு பாரம்பரிய இயற்க்கை வைத்திய சாலையில் சேர்த்திருக்கிரான், ஒரே மாததில் குனமாகி விடு வந்து சகஜ  நிலைக்கு திரும்பிருக்கிறாள். 11/2 ஆன்டுகள் கழித்து இப்போது மீண்டும் அந்த நோய் எட்டி பார்க்க, இப்போது அதே இயற்க்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறாள் அங்கு சேர்த்த   5 நாட்களில் மீண்டும் நல்ல குனம் ஆகி இயல்பு நிலைக்கு திரும்பிருக்கிறாள் அவள்.
          இந்த அளவிற்க்கு முத்திய டியுமரிடம் இருந்து காப்பாற்றிருக்கிறார்கள் இயற்க்கை வைத்தியத்தின் முலம்.
method of Treatment
 
Citra Insani Clinic in its efforts to treat patients using the merger method of Traditional Chinese Medicine with Western Medicice ¬, this is because the illness is basicallysomeone in particular cancer and tumors caused by many factors, but most are due to environmental factors and patterns of life lived , which disrupted the balance of the bodyand its network so as to encourage the growth of tissue outside its compulsion and then proliferate uncontrollably.

The principle of traditional Chinese medicine is to restore the disturbed balance of the body and then isolate the development of tumors and cancers that do not grow anymoreand then subsequent treatment of the deadly tumors or cancer spread to the center point of the disease, and finish up the core or root so it will not reappear.

The latest techniques being developed today is Cell Therapy Natural Killer (NK ​​CellsTherapy) in which the immunoglobulin is very effective to eradicate cancer cells in the patient's body so that the amount of immunoglobin cell dose should be increased by a certain plan which amount will increase to ten times the amount of have normal body so that the patient needs the patient's body will do its own mechanism in combating cancer cells contained in the body, it takes place naturally and minimal side effects because itrelies on the ability of the patient's own body and this method can certainly be effective to eradicate the cell-cancer cells and tumors.

Traditional Chinese Medicines (TCM) is a method of treatment of disease, other forms ofTCM acupuncture, herbs traditional medicines such as herbal godok or that has been processed and so forth.

3 comments:

  1. Sir, I share this in my facebook. Thank you so much for sharing.

    ReplyDelete
  2. nagoreismail thankyou for visiting my blog and commenting.

    ReplyDelete