Showing posts with label மற்றவைகள். Show all posts
Showing posts with label மற்றவைகள். Show all posts

Wednesday, March 20, 2013

இந்திய ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் – வியக்க வைக்கும் மன உறுதி:


இந்திய ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் – வியக்க வைக்கும் மன உறுதி:  


                1833 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஸ் அரசு அடிமை முறைக்கு முற்று புள்ளி வைக்க சட்டம் கொண்டு வைத்தது, ஆங்கிலேய அரசும் இங்கிலாந்து கம்பேனிகளும் உலகமெங்கும் பருத்தி, தேயிலை, கரும்பு எஸ்டேட்டுகள் வைத்து தொழில் செய்து கொண்டிருந்த காலம் அது. இந்த எஸ்டேட்டுகளில் ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளே வேலை பார்த்து வந்தார்கள், இந்த புதிய சட்டத்தால் அடிமைகளை வைத்து வேலை வாங்க முடியாத சூழலில்தான்  Indentured Labour அப்படிங்கிற ஒப்பந்த முறை கூலி தொழிலாளர் முறையை ஆங்கில எஸ்டேட் முதாலாளிகள் கொண்டு வந்தனர், இதன் படி முதலாளிகள் ஒரு ஒப்பந்தம் ஒன்று ஏற்ப்படுத்திகொண்டு வேலைக்கு ஆள்களை அமர்த்தல்லாம், சட்டபூர்வாக்கப்பட்ட கொத்தடிமை முறை.

         இந்த ஒப்பந்த முறைக்கு ஆள்கள் பெரும்பாலும் அன்று ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவிலிருந்து சென்றார்கள், ஆங்கிலேய முதாலாளிகள் பெரும் நகரங்களில் இப்படியான ஒப்பந்த கூலிகளை ஏற்ப்பாடு செய்ய எஜெண்டுகளை நியமித்தது, இவர்களில் வேலை எப்படியாவது (ஏமாற்றியோ அல்லது இப்படியான தேவை உள்ளவரகளை கண்டறிந்தோ) சிலரை ஒப்பந்த போட வைத்து வெளி நாட்டுக்கு  அனுப்புவது. இந்த ஏஜெண்ட் பெரும்பாலும் இந்தியர்கள்தான்.  
        கல்கத்தா, சென்னை, மும்பாய் போன்ற இடத்தில் இதற்க்கென டெப்போ அமைத்து அங்கிருந்துதான் உலகின் பல இடங்களுக்கு இந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். ஒவ்வரு தொழிலாளரின் விபரங்களும் எழுதப்பட்டு முறைபடுத்தப்பட்டது, இந்த ஆவன குறிப்புகள் இன்று வரை இருக்கிறது. எந்த கப்பல், எந்த ஆண்டு,  கிழமை, தேதி, தொழிலாளரின் பெயர், அவரின் அப்பா பெயர் , எந்த ஊர் என எல்லா விபரங்களும்  இன்று வரை கிடைக்கிறது, கல்கத்தாவில்  டெப்போ இருந்த  Kidderpore என்ற இடத்தில் இந்த இந்திய தொழிலாளர்களுக்காக நினைவிடம் அமைக்கப்படிருக்கிறது.  Kidderpore உட்ப்பட. சென்னையில் டெப்போ எங்கிருந்தது என யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

         இந்த ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் ஜமைக்கா, பிஜி, செசல்ஸ் தீவுகள், தென் ஆப்ர்க்க்கா, ட்ரினாட் போன்ற மேற்க்கிந்திய தீவுகள் போன்ற பல நாடுகளுக்கு அனுப்பபட்டார்கள், கடலை வாழ் நாளில் பார்க்காதவர்களுக்கு அந்த கொடிய கடல் பயண அனுபவங்களை வாசிக்கும்போது அவர்களில் துயரம் இன்றும் நம்மை அசைக்கிறது. பலர் கப்பல் பயணத்திலே மரணித்த கதையும் உண்டு, இந்த கொடிய கடல் பயனம், மொழி தெரியாத வேற்று மாநில மக்கள், புதிய பழக்க வழக்கம், தனது கிராமத்தையும் தனது குடும்பத்தையும் தவிர யாரையும் அறியாத கிராமத்து மனிதர்கள், சாதி, மதம் சார்ந்த குறுகிய வட்டத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி மன தைரியத்தோடு இந்த கொடிய பயணத்தை மேற்க்கொண்டார்கள் என்பது வியப்பை தருகிறது. இவர்களின் பயனம் இன்று வரை மிக துல்லியமாக ஆவன படுத்தபட்டுள்ளது, இந்த ஆவனங்கள் மூலம் ஒவ்வரு மனிதர்களின் பயணத்தின் கதையும் அதற்க்கு பின்னால் இருக்கும் சோகம், ஏமாற்றம், கொடுமை மேலும் அவர்களின் மனதில் இருந்த நம்பிக்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
           இவர்களது அனுபவ கதைகளில் அவர்களது கொடுமையான நாட்க்கள் அதை கடத்திய அனுபவம், கொண்டாடிய கொண்டாட்டங்கள் இறக்கமான சூழலின் மனிதர்களிடம் இருந்த ஒற்றுமை சகிப்புத்தன்மை பாசம் நேசம் வாழ்வை முன்னெடுத்து செல்லும் நம்பிக்கைகளை பார்க்கமுடிகிறது. அதாவது கொடுமையான் நாட்க்களிலும் அவர்கள் சந்தோச நினைவுகளின் பகிர்வும் இருக்கிறது. இது இந்த கட்டுரையில் முக்கிய நோக்கம். 


     புதிய உலகில் எப்படியான கடினமான உழைக்க வேண்டியிருந்தது, அங்கும் கங்கானிகளின் அராஜாகம் கண்முடித்தனமாக இருந்திருக்கிறது. அது வரை முகவரியாக இருந்த சாதி, மதம், கலாச்சாரம், மொழி சிறிது சிறிதாக கரைந்து வாழ்வியல் போராட்டமாகவே மட்டுமெ இருந்திருக்கிறது அவர்களது வாழ்க்கை. கூலிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தது மரபு சார்ந்த பாலியல் பழக்கவழ்க்கத்தை மாற்றியிருக்கிறது, சாதி கானாமல் போயிற்று, பெண்களின் என்னிக்கை சொர்ப்பமாக இருந்ததால் பெண் தனது விருப்பத்திற்க்கு ஏற்ற துனையை தேர்ந்தடுக்கும் புதிய முறை தானாக வந்தடைந்துவிட்டது, சில ஆராச்சியாளர்கள் இந்த ஒப்பந்த கூலி முறை  பெண்களை அன்றைய இந்திய மரபு சார்ந்த வழ்க்கையில் பிடியிலிருந்து தப்பிக்க வைத்து என எழுதிகிறார்கள். இதை வாசிக்கும்போது அன்றைய இந்தியாவில் கடைபிடித்து வந்த குழ்ந்தை திருமணம், சதி, விதவைகள், மாமியார்கள், கணவனின் கொடுமைகளை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். ஆன் பெண் விகதம் சமனற்ற நிலையில் ஏற்ப்படும் எல்லாவித விளைவுகளையும் சந்தித்து வாழ்க்கையோடு போராடி இருக்கின்றார்கள். 

       இந்த கூலி முறை வேலைக்கு சென்றவர்களின் ஒவ்வருவர் கதையும் வித்தியாசமாகவும் மனதை நெருடுவதாகவும் நாம் தூக்கிபிடிக்கும் நம்பிக்கைகளை சிறிது அசைப்பதாகவும் இருக்கிறதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சாதியெனும் முறை இன்றைய இந்திய வம்சாவெளியினரிடம் மிக குறைவாகவே கானப்படுகிறது, சாதி ஒழித்தல் அழித்தல் பற்றி பேசுபவர்களும் சிந்திப்பவர்களும் அந்த காலக்கட்டத்தில் இவர்களின் வாழ்க்கை முறைய உற்று கவனிக்க வேண்டு அது சாதியை பற்றிய புரிதலை இன்னும் விரிவாக்கும்.
           சாதியோ கலாச்சாரமோ அது  நமக்கு தரும் செளகரியம் குறையும் வரை அவைகளை மாற்றவோ அழிக்கவோ முடியாது என தோணுது.

       இவர்களின் இந்த பயணத்தை, இவர்களின் பாடுகள், புதிய உலகில் அவர்கள் வாழ்வியல் போராட்டத்தில் விட்டு கொடுத்த கலாச்சார முறைகளை புதியதாக வாழ கற்று கொண்ட விதம், இந்த பெரும் பயணம் சில மனிதர்களின் வாழ்வில் கொண்டு வந்த மாற்றம், அதில் உள்ள வலி, இந்த சூழலிலும் அவர்களின் கொண்டாட்டங்கள், உறவுகள், மகிழ்ச்சி தருனங்கள், மாற்றத்தை நோக்கிய நம்பிக்கை பயனம் என எதையும் எழுத்திலோ சினிமாவிலோ இதுவரை யாரும் சொல்லவில்லையென படுகிறது. ப்ரியட் சினிமா எடுக்கும் விருப்பம் கொண்டவர்கள் ட்ரை செய்யலாம். வெறும் கொடுமைகளை மட்டும் காட்டாது அந்த கொடுமையிலும் அவர்களின் மகிழ்ச்சி கொண்டாடங்களை சேர்த்து சொன்னால் சிறப்பாக வரும்.

Sunday, January 27, 2013

பண்டி சோர் - திருட்டு ராஸ்கல்


பண்டி சோர்  - திருட்டு ராஸ்கல் :) 

காவல்கோட்டம் நாவல் பற்றி எலக்கிய விமர்சகர்கள் முன் வைத்த மொக்கையான வாதம் அது களவை கொண்டாடுது என்பது, பண்டி சோர் என அழைக்கப்படும் தேவேந்திர சிங், இந்தியாவின் ஹைடெக் திருடன், அவனது திருட்டும் கொள்ளைகளும் மிக நூட்ப்பமான முறையில் நடத்தபடும். உதாரணம் சமிபத்தில் கேரளாவில், புல்லட் ஃப்ரூவ் கண்ணாடி, அதி நவின சென்ஸார்கள், கேமராக்கள் கொண்ட வீட்டில் புகுந்து லெப்டாப், மொபைல் மற்றும் 28 லட்சம் மதிப்பான வெளி நாட்டு காரை எடுத்து சென்று விட்டான். இந்த காரை பாஸ்வோர்ட் போட்டுதான் ஸ்டார்டே செய்யமுடியுமாம். இப்படியாக அவனது திருட்டு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருப்பதால் மக்கள் மனதில் பண்டி சோர் ஹிரோ அளவுக்கு பிரபலம்.

 பண்டி சோரை பற்றி பேச ஆரம்பித்தால் அவனை பற்றி தெரிந்தவர்கள், முச்சு விடாமல் பேசுகிறார்கள், அதிலிருக்கும் அவனது சாதுரியமும், திறமையும் எல்லாவற்றிர்க்கும் மேலாக அதிலிருக்கும் வெகுளிதனத்தையும் பார்க்கலாம்.

 டெல்லியில் பிறந்த தேவந்திர சிங்கின் சிறு வயது கணவு ரானுவத்திலோ அல்லது சிபிஐ போன்ற நிருவனத்தில் பணி செய்யவதே, வீட்டு சூழல் காரணமாக அக் கண்வு நிறைவேறாததால், மிக சாதிரியமாக பேசவும் நட்ப்பாகவும் பழக கூடிய பண்டி களவை ஒரு பொழுதுபோக்காவும் வயிற்று பொழைப்புக்கும் செய்ய ஆராம்பித்திருக்கிறான். அவனது காதலி அவனை விட்டு சென்ற பிறகு மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி அந்த பிரிவின் துக்கத்தை அவன் நூட்ப்பாக திட்டமிட்டு திருடும் திருட்டிலே போக்கினானாம்.
 ஒரு முறை ஜெயிலில் இருக்கும்போது விடுதலை ஆக 15 நாட்க்கள் இருக்கும்போது தப்பித்துவிட்டான், அவனிடம் கேட்டதற்ற்க்கு எனக்கு தெரியல ஏனோ எனக்கு இன்னும் 15 நாட்க்களை அதில் கழித்து விடுதலை ஆவதில் விருப்பம் இல்லை என்றானாம். இப்படி பல பல கதைகள் அவனை பற்றி.

 Catch Me If You Can படத்தில் டிகார்ப்பியோவும் இப்படி ஒரு திருடன் பாத்திரத்தில் நடித்திருப்பார். அட்டகாசமான படம். பண்டி சோர் நேற்று புனேவில் பிடிப்பட்டானாம். அவனை வைத்து ஒரு ஹிந்தி படம் எடுக்கப்பட்டிருக்காம், Big Boss எனப்படும் ரியாலிட்டி தொடரிலும் வந்திருக்கிறான். இந்தியா முழுதும் 500 கேஸ்கள் அவனது மேல் இருக்கிறதாம். இருந்தும் அவனது புத்திசாதுரியமான திருட்டுக்களுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது போல தெரிகிறது. 

Saturday, December 29, 2012

டாப் 10 - இந்தியாகிரிகள்

டாப் 10 இந்தியாகிரி:  இது நம்ம ஸ்டைய்ல்ன்னு சொல்கிற மாதிரியான பத்து விசியங்கள்.


1.    இந்தியாகிரி #1: Dilute and pollute: எந்த ஒரு புதிய விசியமென்றாலும் அதை தேவைக்கு அதிகமா யோசித்து, அதில் புளிச்சி போன சொந்த சரக்கை சேர்த்து விசியத்தின் வீச்சை காணாமல் ஆக்கிவிட்டால், புதிசை நேசிக்கிறேன்னு சொல்லிகிட்டு பழசையே தொடரலாம். இது இந்தியாகிரி #1.

2.    இந்தியாகிரி#2 Delay and let it decay. : ஜவ்வு மிட்டாயே பிரச்சனையாகும் அளவுக்கு ஜவ்வா இழுக்கனும், பிறகு என்ன! பிரச்சனையை அனுகுவதிலே பிரச்சனையாக்கிவிட்டால்! முதல் பிரச்சனையை மறந்துருவோம். இது இந்தியாகிரி #2.

3.    இந்தியாகிரி #3: Say yes and do No : முடிவு எடுப்பதற்க்கு முன் சரி, சரி, ஆமாம், ஆமாம், முடிவு எடுத்த பின்பு அப்படியா? எப்படிப்பா? அது எப்படி இப்படி? ன்னு சொன்னால் முடிவும் எடுத்தாச்சி அத பின்பற்றாமலும் இருந்தாச்சி. இது இந்தியாகிரி #3.


4.   இந்தியாகிரி #4 Over use and Never use : புதிய திட்டம் சட்டம் எதுனாலும் சரி அமைதியா ஏற்றுக்குவோம். தேவை இல்லாத நேரங்களிலும், இடங்களிலும் கடைபிடிப்போம், கடைபிடிக்க வைப்போம். அப்புறம் அதுவே கஸ்டமா இருக்குன்னு எங்கேயும் கடைபிடிக்க மாட்டோம். சட்டத்த பின்பற்றவும் செஞ்சாச்சி அப்படி அதை மண்ணுல போட்டு முடவும் செஞ்சாச்சி. இது இந்தியாகிரி #4.


5.   இந்தியாகிரி #5 Raise and Raze:   மக்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு எதிராளியை ஏத்திவிடனும், காசு, புகழ்னு அள்ளிவிடனும். அப்புறம் மக்களே அவனை நிராகரிச்சிடுவாங்க. உதவியும் பன்னியாச்சி எந்த ஒரு மாறுதலும் வர விடாமலும் செஞ்சாச்சி. இது இந்தியாகிரி #5.  
6.       இந்தியாகிரி #6   இந்த சாமி சொன்னதல்லாம் நம்மள மாதிரி சாதாரன ஆள்கள் பின்பற்ற முடியாதுன்னு சொல்லி சாமி கும்பிட்டுவிட்டு சடங்கை நிறவேற்றிவிடலாம். புதியதை ஆதரிச்சாச்சி எந்த மாற்றமும் ஏற்ப்படாது தடுத்தாச்சி. இது இந்தியாகிரி #6.

7.       இந்தியாகிரி #7 Magnify to Nullify இந்த பிரச்சனைக்கு காரணங்கள் . தெரியல,  நான், இவன்,. அவன், இது, அவை, இவை ,அது, அதுவும் இதுவும், அவைகளும் இவைகளும். ”தீர்வு  கண்டுபிடிக்க உதவியாச்சி கண்டுபிடிச்சி சரி செய்ய சிரமம் கொடுத்தாச்சி” இது இந்தியாகிரி #7.

8.       இந்தியாகிரி#8 Talking about problem till talking become a new problem பிரச்சனையை பற்றி பேசி பேசி பேசி பேசி இன்னும் நிறைய பேசி அந்த பேச்சிருந்தே புதிய பிரச்சனையை உருவாக்கி அதை பற்றி பேசி பேசி இன்னும் நிறைய பேசி..….. அப்புறம் என்ன! பிரச்சனைகளை பேசியாச்சி பிரச்சனைக்கு தீர்வும் இல்லாமல் ஆக்கியாச்சி. இது இந்தியாகிரி #8.

9.   இந்தியாகிரி#9 Blame to win:  நானில்ல, அவனான்னு தெரியல, இவனான்னும் தெரியல, இவன்தான், இல்லை… இல்லை.. அவன்தான், சாரி சரியா தெரியல. யாருமே இல்லை. சாரி தெரியல. கண்டுபிடிக்க முயன்றாச்சி கண்டுபிடிக்காமல் விட்டாச்சி. இது இந்தியாகிரி #9.

10.  இந்தியாகிரி #10 Confuse to refuse  அது இல்லயே? இது இருக்கு சார், இது இல்லயே? அது இருக்கு சார், அதுவும் இதுவும் இல்லயே? அதுவும் இதுவும் இருக்கு சார், இதுவும் அதுவும் இல்லயே? இதுவும் அதுவும் இருக்கு சார்? அதுவும் இதுவும் இன்னோரு அதுவும் இதுவும் இல்லயே? ஆமாம் சார். அப்ப போயிட்டு அந்த அதுவும் இதுவும் இன்னோரு அதுவும் இதுவும் கொண்டுவாங்க. ”வேலையில கண்டிப்பா இருந்தாச்சி வேலையும் செய்யாமல் இருந்தாச்சி.” இது இந்தியாகிரி #10.

Tuesday, February 3, 2009

Golden Ratio and Fibonacci Numbers

I got chance to read “ The De Vinci code” book last year, any one who had read the book will praise for its twist and turn and its code breaking scenarios which kept the reader interested. Among that thrill, suspense and murder the author introduces”Golden Ratio” to the reader.
I could not resist myself in doing a small research on Golden Ratio. The results were interesting, some times even suspicious. But it worth sharing and knowing about this will really enrich us.

If some one wants to write about Golden ratio he can keep on writing volumes and volumes of book. I like to make a short note on “Golden Ratio”.

The real intention of this article is to make people aware of the mere existence of the golden ratio and it is up to the readers to explore more. Lots and Lots of information are available in internet and I don’t want to duplicate that information here.

To understand Golden Ratio, first we need to understand Fibonacci sequence. The first number of the sequence is 0, the second number is 1, and each subsequent number is equal to the sum of the previous two numbers of the sequence itself. So a Fibonacci sequence will look like
0,1,1,2,3,5,8,13,21,34,55,89,144,233,377……….

Ok
So what’s special about this?

Now let us do some simple Mathematics. Take Ratio of the successive numbers of the Fibonacci sequence.

Numbers 1/0 1/1 2/1 3/2 5/3 8/5 13/8 21/13 34/21 55/34 89/55 144/89 233/144 377/233
Ratio Infinity 1 2 1.5 1.667 1.6 1.625 1.615 1.619 1.618 1.618 1.618 1.618 1.618



Can you find that the ratio started with infinity had settled to a constant value of 1.618? In fact this is not a constant value, it is an irrational number same like our PI (3.142…..)

This ratio 1.618 is called Golden ratio.
Interesting thing about the Golden Ratio is the Application in various fields and existence in Nature. Golden ratio is being used right from Art, Literature, Music, Architecture, Aesthetics etc…….

If you search in net you will be amazed by the application and existence of golden ratio. I don’t want to write in this article as it is too time consuming and will make you to see only what I have seen and read.

Possible search tips are
1. Golden ratio and Human body.
2. Golden ratio and Nature.
3. Golden ratio. Etc…

This Golden Ratio is also called as Divine Proposition as most of nature grow or exist in a regular patter of golden ratio.
Even Human body display Golden ratio in each and every part of it.
Flowers, fruits, arrangement of seeds, growth of a plant, bacteria, etc….. Though it look like chaotic and structure less but the truth is there exist a fundamental pattern in which Nature works.

Another simple thing to do is next time if you see any thing or anybody aesthetic and beautiful or sounds very pleasant. Try to figure out the golden ratio in it. You will be thrilled and will start appreciating the Nature.

The rule is if the ratio is more closer to 1.618 we human fell that as more beautiful.

“My personnel opinion is that we love nature just because we love Golden ratio as golden ratio is every where in Nature even with in us “

If you want to make some thing beautiful apply Golden ratio. See the new High definition TVs,Plasma TV or LCD TV. it look beautiful and they say it will be pleasing to Eyes. Is the dimension of those TV are in GOlden ratio? I have not tried it, if some one can share after calculating.

Saturday, January 24, 2009

Delaram to Zaranj High way

Delaram to Zaranj High way:

On January 22 - 2009, the 215-km-long highway from Delaram to Zaranj in Afghanistan was handed over to the Afghan authorities by the visiting Indian External Affairs Minister Pranab Mukherjee in the presence of Afghan President Hamid Karzai.

Does any one thought what is so important about this High way in Afghanistan and why external affairs minister went for the function.

What is Delaram to Zaranj High way?
It is the High way road, which runs from Delaram in Nimroz Province of Afghanistan connecting to the city of Zaranj on its Iranian border. This road starts from Delaram and ends in Zaranj, which links the main Kandahar-Herat highway to the Zaranj located west of Afghanistan on its Iranian boarder.
Who Built this Highway?
The total project was funded and constructed by Indian Border Roads Organization. The total cost of this project is $150 million and was entirely funded and executed by India.

What is special about this road?
Afghanistan is a landlocked country and has so far been highly dependent on Pakistani ports for its trade. The most widely used port is the Karachi port, which handles all the transportation of goods in and out of Afghanistan through Kabul-Torkham Highway which runs through the famous Khyber Pass.
After the fall of Taliban regime, India is supporting many development projects in Afghanistan. This road project is one among them. But what is interesting is that the political and diplomatically Game behind this project.
Thorough this arrangement, trade will be viable from Afghanistan through this new High way to Iranian port of Chabahar which is situated on the Makran Coast of the Sistan and Baluchestan province of Iran. It is officially designated as a Free Trade and Industrial Zone by Iran's government.
Very interesting thing is Chabahar port was developed as a joint venture between Iran and India. India also funded connecting road from the port to afghan city of Zaranj.
According to the MoU signed between India on January 2003, Iran and Afghanistan, Afghan goods will have duty-free access to the Iranian port and the trade from Afghanistan will have to pay no more than what is applied to Iranian traders for using Iranian territory for transit purposes. India is to enjoy similar benefits as Afghanistan at Chabahar port and for transit.
Possible Consequences:
1. Chabahar port would play a major role for trade among Iran, India, Central Asia region (former Soviet Union) and Afghanistan. This is will bypass Pakistan in all trade happening in the region.
2. Afghanistan will not depend only on Pakistan for his trade.
3. The truck route across Khyber Pass will reduce thus the money flow across the valley.
4. The Afghan Government can lower its political and economic dependence on Pakistan.
5. This gives an alternate supply route for War on Terror on which Pakistan had capitalized in recent past.
In short word this can make a way to isolate Pakistan from trade and business.

What is the cost of this road?

Eleven Indian workers and 126 Afghan police and soldiers, who were providing security for the road, were killed during its construction,
That means, for the construction of (every) 1.5 km (1 mile) of road, one human life was sacrificed